நான் ஆஸ்திரேலியாவில் குடியேற்ற தடுப்புக்காவலில் இருக்கிறேன். UNHCR எனக்கு உதவ முடியுமா?
UNHCR ஆஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கைகளை தீர்மானிப்பதில் ஈடு படுவதில்லை
உங்கள் விண்ணப்பத்தை தயாரிப்பதில் ஒரு வழக்கறிஞரின் அல்லது ஒரு பதிவு செய்யப்பட்ட குடிவரவு முகவரின் ஆலோசனையைப் பெறவும் என UNHCR உங்களை பரிந்துரைக்கிறது.
பதிவுசெய்யப்பட்ட குடிவரவு முகவர்களின் பட்டியல் ஆஸ்திரேலிய இடம்பெயர்வு முகவர்கள் பதிவு அதிகார அமைப்பு வழியே பெற முடியும்.
UNHCR அவ்வப்போது குடிவரவு தடுப்பு மையங்களுக்கு சென்று தடுப்புக்காவலில் தஞ்சம் கோருவோரை நடத்துதல் சர்வதேச தரத்திற்கு இணங்குவதா என்பதை கண்காணிக்கும். ஆனால் தடுப்புகாவலில் வைத்து இருக்கும் நிலைமைகள் பற்றி தனிப்பட்ட புகார்களை விசாரிக்காது.
உங்கள்ளுக்கு தடுப்புக் காவல் நிலைமைகள் தொடர்பாக முறையீடுகள் ஏதும் இருந்தால் நீங்கள் ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு அல்லது காமன்வெல்த் முறைகேள் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்:
Australian Human Rights Commission
Phone: 1300 656 419 (local call) or (02) 9284 9888
TTY: 1800 620 241 (toll free)
Fax: (02) 9284 9611
Email: [email protected]
Commonwealth Ombudsman
Phone: 1300 362 072 (calls from mobile phones at mobile phone rates)
Fax: (02) 6276 0123
SMS: 0413 COM OMB (0413 266 662) (standard carrier rates apply)
Email: [email protected]